Breaking News

ஹட்டனில் வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு !

 

ஹட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை 62/3 ஆம் கட்டை அருகே வீதியின் ஒரு பகுதி இறங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த கேட்கப்படுகின்றனர்