ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு நியமனம்!
6 உறுப்பினர்களை உள்ளடக்கிய கிரிக்கட் தெரிவுக்குழுவொன்றை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் நியமித்துள்ளது.
அதன்படி, பிரமோத விக்ரமசிங்க குறித்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ரொமேஸ் களுவிதாரண, ஹேமந்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு.கர்னைன், திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.