Breaking News

ஸ்ரீரங்காவுக்கு பிணை !

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட சட்ட மா அதிபரால் பணிக்கப்பட்டிருந்த முன்னாள் எம் பி ஸ்ரீ ரங்கா மற்றும் ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு !