Breaking News

ஸ்டாலினை சந்தித்தார் ஹக்கீம் !

சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினார்.

அண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்தை தெரிவித்த ஹக்கீம் , இலங்கையின் முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினார்.