Breaking News

ஸ்கொலர்ஷிப் கட்டாயமில்லை !

ஸ்கொலர்ஷிப் கட்டாயமில்லை !

ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது – கல்வியமைச்சர் அகில விராஜ்