உஷ்... இது இரகசியம் !

“ஷொக்” கொடுப்பாரா மினிஸ்டர் !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அமைச்சர் அவர்…
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக போடக் கூடாது என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.

அப்படி சஜித் வேட்பாளராக போடப்பட்டால் ஒரு தொகை எம் பிக்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அவர் சேரவிருக்கிறார்.அது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டனவாம்.

மின்சாரம் போல “ஷொக்” கொடுப்பாரா அந்த அமைச்சர்…