Breaking News

ஷானி சேவையில் இருந்து இடைநிறுத்தம் !

 

பொலிஸ் சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.