Breaking News

ஷவேந்திர இராணுவத் தளபதி – ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி !

 

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஐ.நா.வின் தொடர்ச்சியான அறிக்கைகளால் சிக்கியுள்ள இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரி ஷவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில்,
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பேச்லெட் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்