இலங்கை

ஷவேந்திரவின் சேவைக்காலம் நீடிப்பு – இராணுவத் தளபதியாகிறார் !

 

எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையவிருந்த இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சேவைக்காலத்தை டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நீடித்து அனுமதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

இதன்படி ஒக்ரோபர் 18 ஆம் திகதி தற்போதைய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அதன்பின்னர் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.