Breaking News

ஷரிஆ சட்டத்தின் கீழ் கொலையா ? – விசாரணைக்கு உத்தரவு

 

ஷரிஆ சட்டத்தின் கீழ் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ஷரிஆ சட்டத்தின் கீழ் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டிருந்தார்.

இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவுடப்பட்டுள்ளது.