Breaking News

ஷங்ரி லா ஹொட்டேல் இந்த வாரம் திறக்கப்படவுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை அடுத்து மூடப்பட்ட ஷங்ரிலா ஹொட்டேல் இந்த வாரம் 12ம் திகதி காலை 6 மணிமுதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உட்பட்ட ஏனைய இரண்டு விருந்தகங்களும் ஏற்கனவே திறக்கப்பட்ட போதும், ஷங்ரிலா விருந்தகம் தாமதமாக திறக்கப்படுகிறது.