இலங்கை

ஷங்ரிலா திருமணம் அலரி மாளிகையில் !

 

விஜித் விஜிதமுனி சொய்சா எம்பியின் மகன் கஜிந்து சொய்சாவின் திருமணம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

 

ஷங்கிரிலா ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெறவிருந்தபோதும் தாக்குதல் சம்பவம் காரணமாக அங்கு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஜனாதிபதி மைத்ரி மற்றும் பிரதமர், விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில் முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர் .