Breaking News

வைத்தியர் ஷிஹாப்தீன் குறித்து 500க்கும் மேற்பட்டோரிடம் CID வாக்குமூலம் பெற்றுள்ளது.

 

விளக்கமறியலில் உள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக, குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

அவர் தொடர்பில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

421 பெண்கள், 32 மருத்துவர்கள் மற்றும் 69 தாதியர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.