Breaking News

வேலைநிறுத்த அறிவிப்புக்கள் !

இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவிப்பு.

தனியார் பஸ் சங்கங்களும் வேலைநிறுத்த முன்னெச்சரிக்கை !