Breaking News

வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் சடலம் – நாவலப்பிட்டியில் பரபரப்பு

 

வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ரம்புக்பிட்டிய எனும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதையுடன் உறங்கிய நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.