Breaking News

வேட்பு மனுப் பத்திரத்தில் கையொப்பமிட்டார் மைத்ரி !

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி சார்பில் பொலனறுவை மாவட்ட வேட்பாளராக போட்டியிட வேட்புமனுப் பத்திரத்தில் கையொப்பமிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன .