Breaking News

வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் ஆரம்பமானது

தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் தற்போது வேட்புமனுக்களை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமல் ராஜபக்ச ,கோட்டாபய ராஜபக்ச,சஜித் பிரேமதாச,அனுரகுமார திசாநாயக்க,மகேஷ் சேனநாயக்க,ஹிஸ்புல்லாஹ் உட்பட்ட வேட்பாளர்கள் அங்கு சமூகமளித்துள்ளனர்.

இது தொடர்பான நேரடி ஒளிபரப்பினை தெரண தொலைக்காட்சியில் காணலாம்.