Breaking News

“வேட்பாளரை பெயரிடுங்கள்- அதன் பின்னர் கூட்டணி அமைக்கலாம்..” – சஜித் தெரிவிப்பு !

 

ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் கூட்டணி அமைக்கப்பட முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.