Breaking News

வெள்ளை வேன் சாரதிமார் இருவர் கைது !

 

வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக செயற்பட்டதாக கூறிய இரண்டு பேர் சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இவர்கள் செய்தியாளர் மாநாடு ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தனர்.