Breaking News

வெள்ளை வேன் சாரதிமாருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் !

வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக செயற்பட்டதாக கூறிய இரண்டு பேர் சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு 72 மணி நேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இவர்கள் செய்தியாளர் மாநாடு ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.