Breaking News

வெள்ளவத்தையில் தீ !

 

வெள்ளவத்தை வணிக கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வாகனங்கள் விரைந்துள்ளன.