இலங்கை

வெள்ளத்தால் மூழ்கியது நாவலப்பிட்டி !

கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இன்று மதியம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில்
கண்டி -அட்டன் -நாவலப்பிட்டி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதை படங்களில் காணலாம்

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா )