Breaking News

வெளியில் வந்தார் வடகொரியத் தலைவர் கிம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

உயிரிழந்துவிட்டார் என்ற தெரிவிக்கப்பட்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேற்று வெளியில் வந்தார்.

உரத் தொழிற்சாலை ஒன்றின் ஆரம்ப நிகழ்வுக்கு அவர் வந்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.