இலங்கை

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம்- ஜெனீவாவில் மாரப்பன

“இலங்கையிடம் போதுமான சுயாதீனமான நீதிக்கட்டமைப்பு உள்ளது. அதன்மூலம் உள்ளக விசாரணை அமைப்பு அமைகக்ப்படும். அதில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது.”

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆற்றிய முழு உரை ..