Breaking News

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் மாளிகாவத்தையில் கைது !

 

சுமார் 88 லட்ச ரூபா மதிப்புடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தளவு பணத்தை வைத்திருந்தமைக்கான காரணத்தை சரியாக அவர்கள் கூறாதபடியால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.