Breaking News

வெளிநாட்டவருக்கு ஹஜ் யாத்திரைக்கு அனுமதியில்லை – அந்நாட்டு அரசு முடிவு !

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக புனித ஹஜ் யாத்திரைக்கான வெளிநாட்டு யாத்திரீகர்களை மறுஅறிவித்தல்வரை அனுமதிக்காதிருக்க சவூதி அரசு தீர்மானித்துள்ளது.