இலங்கை

வெல்லம்பிட்டி ஓ.ஐ.சி இடமாற்றம்

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இவர் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன.அதன் பின்னர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தன .இந்நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.