Breaking News

வெலிமட தேர்தல் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பொதுஜன பெரமுன

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 33,532
ஐக்கிய மக்கள் சக்தி – 18,536
தேசிய மக்கள் சக்தி – 1,962
ஐக்கிய தேசிய கட்சி – 621