Breaking News

வெலிமடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பலி !

 

வெலிமடை நகரில் மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் பெண்ணொருவர் 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்தனர்.