Breaking News

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை விசாரணைக்கு விசேட தீர்ப்பாயம்.

 

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான விசாரணைக்கு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கலவரத்தில் 27 பேர் பலியாகினர்.

இதுதொடர்பான விசாரணையை துரிதப்படுத்த இந்த தீர்ப்பை நியமிக்குமாறு கோரி உள்ளார்.