Breaking News

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீதேறி கைதிகள் இருவர் உண்ணாவிரதம் !

 

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் இருவர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட ராஜகிரிய றோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதுபோல தங்களுக்கும் வழங்கப்படவேண்டுமென கேட்டே கைதிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.