Breaking News

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது !

 

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐ தே க உறுப்பினர் துலக்க்ஷி சமோதரி பெர்னாண்டோ ,அவரது தந்தையார் மற்றும் சகோதரி பொலிஸாரால் கைது – பொலிஸ் பேச்சாளர்