Breaking News

வென்னப்புவவில் இருவர் வெட்டிப் படுகொலை !

 

வென்னப்புவ , வைக்கால பகுதியில் 7 வயது சிறுவனும் அவரது 19 வயது சகோதரியும் வெட்டிப்படுகொலை

பொலிஸ் விசாரணை ஆரம்பம்

கொலைகள் தொடர்பில் 28 வயது சந்தேக நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்