விளையாட்டு

வெண்கலம் வென்றார் ராஜகுமார்

 

சீனாவில் ”Asian bodybuilding championships 2019” போட்டியில் மலையக இளைஞன் மாதவன் ராஜகுமார் வெண்கலப்பதக்கம் சுவீகரித்துக் கொண்டார்.

இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார்.

ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவிகள் செய்துவந்தனர். சீனாவில் நடந்த ”Asian bodybuilding championships 2019” போட்டிகளுக்கும் ராஜகுமாரன் தகுதி பெற்றார்.