Breaking News

வெடிபொருட்கள் நிக்கவரெட்டியவில் மீட்பு !

 

சி 4 வெடிமருந்து ,டெட்டனேட்டர் , 2 மகஸின்கள் ,ரி 56 துப்பாக்கி ரவைகள் உட்பட வெடிபொருட்கள் நிக்கவரெட்டியவில் இன்று மாலை இராணுவத்தால் மீட்பு.