இலங்கை

வீதியில் நின்றபடி வழிபட்ட அமெரிக்கத் தூதுவர் !

 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் புனர்நிர்மான பணிகளை பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர் டெப்ளிட்ஸ் அம்மையார் ,பின்னர் வீதியில் நின்றபடி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.