விளையாட்டு

விராட் கோலிக்கு அபராதம்

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு போட்டி பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தார்.

நடுவரிடம் அதிகப்படியாக முறைப்பாட்டை கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.