Breaking News

வியாழேந்திரன் கோட்டாவுக்கு ஆதரவு !

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிக்க முற்போக்கு தமிழர் அமைப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தீர்மானம்.

தமிழர் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார்.