விளையாட்டு

விம்பிள்டன் – முன்னணி வீரர்கள் மூவரும் காலிறுதியில்

விம்பிள்டன் – முன்னணி வீரர்கள் மூவரும் காலிறுதியில்

ரோஜர் பெடரர் 17 வது விம்பிள்டன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இத்தாலியின் இளம் வீரர் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி இந்த தகுதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டியில் அவர் 6-1 6-2 6-2 என்ற கணக்கில் வென்றார்.

நாவோக் ஜோகோவிச் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோரும் விம்பிள்டனின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நடப்பு சாம்பியனான ஜோகோவிச் அனுபவமற்ற ப்ரன்ச் வீரர் யுகோ ஹம்பெர்ட்டை வீழ்த்தினார்.

நடால் போர்த்துகளின் ஜோவாவை வீழ்த்தினார்.