விளையாட்டு

விம்பிள்டன்: கொக்கோ அடுத்த சுற்றில்

 

அமெரிக்காவின் 15 வயதான கோகோ காஃப் விம்பிள்டன் தொடரில் இறுதி 16 பேர் கொண்ட சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸை முதல் சுற்றில் வீழ்த்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது போலோனா ஹெர்காக்கை 3-6 7-6 (9-7) 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.