Breaking News

விமானம் அவசரமாக தரையிறக்கம் !

தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் கருடா எயார்லைன்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

338 பயணிகளுடன் வந்த அந்த விமானம் வந்ததாக தகவல்

 

( file photo)