உலகம்

விமானத்தை செலுத்திய தாயும் மகளும்

 

அமெரிக்காவில் தாயும் மகளும் ஒரே விமானத்தை இயக்கிய விடயம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க விமான நிறுவனமான டெல்டா எயார்லைன்ஸ் விமானமொன்று லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்றபோது தாயும் மகளும் செலுத்தியுள்ளனர்.

தாய் வென்டி ரெக்ஸன் கெப்டனாகவும் மகள் கெல்லி ரெக்ஸன் ஃபர்ஸ்ட் ஒபிஸராகவும் பணியாற்றினர்.