Breaking News

விபத்தால் போக்குவரத்து பாதிப்பு !

 

அம்பியுலன்சும் லொறியும் மோதிக்கொண்ட விபத்து சம்பவம் ஒன்றின் காரணமாக ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு !