Breaking News

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடை சரியா என்பதை உறுதி செய்ய விசேட குழு அமைப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 16ம் தேதி தடை விதித்தது இந்திய மத்திய அரசு

*இந்த தடை சரியா என்பதை உறுதி செய்ய, நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைப்பு 

*பெண் நீதிபதி சங்கீத சிங்ரா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார்