Breaking News

விஜேதாச ராஜபக்ச கோட்டாவுடன் இணைகிறார் !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணையவுள்ளார்.

கோட்டாவுக்கான தனது ஆதரவை அவர் இன்று வெளியிடவுள்ளார்.