விளையாட்டு

விஜய் சங்கருக்கு காயமா?

இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் விஜய் சங்கர் பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் பயிற்சியை இடைநடுவில் கைவிட்டதுடன், இன்றைய பயிற்சிப் போட்டியிலும் கலந்துக் கொள்ளவில்லை.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் எந்த உபாதையும் அவதானிக்கப்படவில்லை.
எனினும் அவர் தொடர்ந்தும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.