Breaking News

விசேட பணியில் இருக்கும் பொலிஸாருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் பணிபுரியும் தலைமை இன்ஸ்பெக்ரர்மார் மற்றும் கீழ்மட்ட உத்தியோகத்தர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.