இலங்கை

விசேட செய்தி ! ரி 56 துப்பாக்கி சன்னங்கள் சகிதம் தந்தை மற்றும் மகன்மார் இருவர் தியத்தலாவையில் கைது !

 

காத்தான்குடி மறறும் மாவனெல்லயை சேர்ந்த இருவர் தம்புள்ளையில் கைது.

தவ்ஹீத் ஜமாத்தின் சஹ்ரானின் உறவினர்கள் இவர்களென தகவல்.

நேற்றைய சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஐ எட்டியது. காயமடைந்தோர் 500 பேர்.

இதுவரை 24 பேர் கைது. வாகனங்கள் மீதான சோதனைகள் தீவிரம்.

ரி 56 துப்பாக்கி சன்னங்கள் சகிதம் தந்தை மற்றும் மகன்மார் இருவர் தியத்தலாவையில் கைது !