Breaking News

விசேட அறிவித்தல் !

 

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1 அல்லது 2 ஐ கொண்டிருப்பவர்கள் இன்றைய தினம் ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் உள்ளோர் ஊரடங்கு அமுலில் இல்லாத நேரத்தில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Residents in Colombo, Kalutara, Gampaha & Puttalam districts with a NIC bearing the digit 01 or 02 at the end will be allowed to leave their houses today (Monday) to purchase essential items.