Breaking News

விசாரணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது